ஜனவரி 03, 2012

தானே புயல் நிவாரண நடவடிக்கைகள் -நோய்த்தடுப்புப்பணி

0 comments
கடலூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று தாக்கிய தானே புயலின் கோரத்தாண்டவம் கடலூரிலிருந்து கி.மி. தள்ளியிருந்த  கம்மாபுரம் வட்டாரத்தையும் விட்டுவைக்கவில்லை.குறிப்பாக நெய்வேலி அதனை சுற்றியுள்ள பகுதிகள் ,பாலக்கொல்லை,கம்மாபுரம் அரசகுழி, இருப்பு ,கோட்டேரி.முதனை,மேலக்குப்பம்,ஊ.மங்கலம்,கங்கைகொண்டான் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.மின்சாரம் இல்லாததால்
குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.
கம்மாபுரம் வட்டார மருத்துவக்குழு மேற்கொள்ளும் நோய்த்தடுப்புப்பணிகள் தொடர்பான சில படங்கள்